பாலமேட்டில் நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகளை ஆட்சியர் ஆய்வு

மதுரை: பாலமேட்டில் நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து வருகிறார். பாலமேட்டில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 783 காளைகள், 639 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>