×

பாஜக சார்பில் நடைபெறும் நம்ம ஊர் பொங்கல் விழாவில் வேட்டி, சட்டையுடன் ஜெ.பி.நட்டா பங்கேற்பு

சென்னை: பாஜக சார்பில் நடைபெறும் நம்ம ஊர் பொங்கல் விழாவில் வேட்டி, சட்டையுடன் ஜெ.பி.நட்டா பங்கேற்று உள்ளார். சென்னை அருகே மதுரைவாயலில் நடைபெறும் பொங்கல் விழாவில் பாஜக மூத்த நிர்வாகிகள் எல்.முருகன், சி.டி.ரவி, வானதி சீனிவாசன், இல.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 


Tags : JP Natta ,Vetti ,Namma Ur Pongal ,festival ,BJP , JP Natta participates in the Pongal festival held on behalf of the BJP in our town
× RELATED 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் தேசம் வலிமை பெற்றுள்ளது: ஜே.பி.நட்டா