நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் அமைச்சர்கள் ஆலோசனை

நெல்லை: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>