மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் 5,000 பேருக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>