ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்தும் விளையாட்டு என்பது தவறானது: ராகுல் காந்தி பேட்டி

மதுரை: ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்தும் விளையாட்டு என்பது தவறானது, ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களுக்குத்தான் காயம் ஏற்படுகிறது என ராகுல்காந்தி தெரிவித்தார். ஜல்லிக்கட்டை தமிழக மக்கள் ஏன் பெருமிதமாக கருதுகிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன் என ராகுல்காந்தி கூறினார்

Related Stories:

>