வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து பூபேந்தர் சிங் விலகல்

டெல்லி: வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து பூபேந்தர் சிங் விலகியுள்ளார். மக்கள் கருத்தையும் தற்போது நிலவும் சூழலையும் கருத்தில் கொண்டு குழுவில் இருந்து விலகுகிறேன் என பூபேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>