தமிழ் மக்களுடன் நிற்க வேண்டியது எனது கடமை: ராகுல் காந்தி பேச்சு

மதுரை: தமிழ் மக்களுக்கு வணக்கம், தமிழக மக்களுடன் நின்று அவர்களின் வரலாற்றை பாரம்பரியத்தை காக்கவேண்டியது எனது கடமை என ராகுல் காந்தி கூறியுள்ளார். உங்களது உணர்ச்சிகளையும், கலாச்சாரத்தையும் ரசித்து பாராட்டவே வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Stories:

>