தமிழகம் ஜல்லிக்கட்டு போட்டியை காண அவனியாபுரம் வந்தார் ராகுல் காந்தி dotcom@dinakaran.com(Editor) | Jan 14, 2021 ராகுல் காந்தி போட்டியில் Avaniapuram மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியை காண ராகுல் காந்தி அவனியாபுரம் வந்துள்ளார். ராகுல் காந்தியுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ்கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ். அழகிரியும் வந்துள்ளனர்.
நகை கடை உரிமையாளரிடம் கத்திமுனையில் 300 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது: 3 பேருக்கு போலீசார் வலை
மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின் வயர்: விவசாயிகள் அச்சம்
பெரம்பலூர் அருகே சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பயணம் பைக் மீது கார் மோதியதில் 2 குழந்தை உட்பட 5 பேர் பலி
பெரம்பலூர் அருகே சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பயணம் பைக் மீது கார் மோதியதில் 2 குழந்தை உட்பட 5 பேர் பலி
மகளிர் சுய உதவிக்குழுவுக்கு முதல்வர் வழங்கிய நிதியில் ரூ.16 லட்சம் முறைகேடு: இயக்க மேலாளர்கள் 5 பேர் டிஸ்மிஸ்; உதவி திட்ட அலுவலர் சஸ்பெண்ட்