ஜல்லிக்கட்டு போட்டியை காண அவனியாபுரம் வந்தார் ராகுல் காந்தி

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியை காண ராகுல் காந்தி அவனியாபுரம் வந்துள்ளார். ராகுல் காந்தியுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ்கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ். அழகிரியும் வந்துள்ளனர்.

Related Stories:

>