காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மதுரை விமானநிலையம் வருகை

மதுரை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மதுரை விமானநிலையம் வந்தடைந்தார். பொங்கல் பண்டிகையை ஒட்டி அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண ராகுல்காந்தி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்துள்ளார்.

Related Stories:

>