சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதையை செலுத்தினார். மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கலைஞர் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
Tags : MK Stalin ,artist ,memorial ,Pongal ,occasion , MK Stalin's tribute at the artist's memorial on the occasion of Pongal