×

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 16,946 பேர் பாதிப்பு: 198 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,05,12,093-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,51,727-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,01,46,763-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,946பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17,652 பேர் குணமடைந்துள்ளதாகவும், 198பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : deaths , Another 16,946 people have been affected by the corona in the last 24 hours: 198 deaths
× RELATED கோட்டா பயிற்சி மையத்தில் படித்த...