அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்: ராகுல் காந்தி ட்விட்

டெல்லி: அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என ராகுல் காந்தி தமிழில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். உங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன். மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில்  பங்கேற்கிறேன். என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>