×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 2-வது சுற்று தொடங்கியது

 மதுரை: அவனியாபுரம்  ஜல்லிக்கட்டு போட்டியில்முதல் சுற்று முடிந்த நிலையில் 2-வது சுற்று தொடங்கியுள்ளது. முதல் சுற்று முடிவில் 68 காளைகள் வாடிவாசலில் சீறிபாய்ந்துள்ளன. இரண்டாம் சுற்று வீரர்களுக்கு மஞ்சள் நிற உடை வழங்கப்பட்டுள்ளது.


Tags : round , The 2nd round of the Avanyapuram Jallikattu competition started
× RELATED ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன்; 2வது சுற்றில் சிந்து