×

ஸ்நேப் சாட் சமூக வலைத்தளத்தை பயன்படுத்த டிரம்ப்புக்கு நிரந்தர தடை

வாஷிங்டன்: ஸ்நேப் சாட் சமூக வலைத்தளத்தை பயன்படுத்த தற்போதைய அமெரிக்க அதிபரான டிரம்ப்புக்கு அந்நிறுவனம் நிரந்தர தடை விதித்துள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதால் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப்பை தொடர்ந்து ஸ்நேப் சாட் நிறுவனமும் தடைவிதித்துள்ளது.


Tags : Permanent ban on Trump from using the Snapshot social website
× RELATED இங்கிலாந்து நீர்வீழ்ச்சியில் மூழ்கி 2 இந்திய மாணவர்கள் பலி