கரூர் அருகே பூலாம்வலசு கிராமத்தில் நடந்து வந்த சேவல் கட்டு போட்டிகள் ரத்து

கரூர்: கரூர் அருகே பூலாம்வலசு கிராமத்தில் நடந்து வந்த சேவல் கட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட நிர்வாகத்தின் வாய்மொழி அனுமதியோடு 13,14,15 தேதிகளில் சேவல் கட்டு போட்டி நடக்க இருந்தது பூலாம்வலசு கிராமத்தில் நேற்று காலை சேவல் கட்டு போட்டி தொடங்கிய நிலையில் மழையால் ரத்து செய்யப்பட்டது.

Related Stories:

>