புதுச்சேரியில் அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்

புதுச்சேரி: புதுவை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு, அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு, நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகள் அனைத்தும் அடுத்தக்கட்ட உத்தரவு வரும் வரை, 18ம் தேதி முதல் மதியம் வரை மட்டுமே செயல்படும். பள்ளிகள் அனைத்தும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை மட்டுமே செயல்படும்.

Related Stories:

>