புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையால் 50,000 ஏக்கர் பயிர்கள் பாதிப்பு.: அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையால் 50,000 ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் மழை பாதிப்பில் இருந்து மக்களை காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories:

>