மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.: முதல்வர் பழனிசாமி

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட வயல்களில் போர்க்கால அடிப்படையில் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மீட்புப்பணிகளை துரிதப்படுத்த முதல்வர் அறியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>