பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 19-ம் தேதி முதல் 10 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கும் நிலையில் அரசாணை வெளியிட்டுள்ளனர்.

Related Stories:

>