இந்திய விமானப் படைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் ரூ.48,000 கோடி மதிப்பில் தேஜஸ் போர் விமானங்களை வாங்க அமைச்சரவை குழு ஒப்புதல்

டெல்லி: இந்திய விமானப் படைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் ரூ.48,000 கோடி மதிப்பில் தேஜஸ் போர் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விமானப்படைக்கு 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Related Stories: