தீவிபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்

மராட்டியம்: தீவிபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசு மருத்துவமனையில் தீவிபத்தில் 10 குழந்தைகள் இறந்தது குறித்து பந்தாரா ஆட்சியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Related Stories:

>