சென்னை விமான நிலையத்தில் தங்கம், ஐ-போன்கள், சிகரெட்டுகள், மதுபானம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்புள்ள தங்கம், ஐ-போன்கள், சிகரெட்டுகள் மற்றும் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்த சையது இப்ராஹிம், சாகுல் ஹமீது ஆகியோரை சுங்கத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>