கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான புதிய அமைச்சர்கள் 7 பேர் பதவியேற்பு

பெங்களூரு: கர்நாடகத்தில் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசின் புதிய அமைச்சர்கள் 7 பேர் பதவியேற்றுள்ளார். எம்.டி.பி. நாகஜராஜ், உமேஷ் கட்டி, அரவிந்த் லிம்பாவலி, முருகேஷ் நிரனி, ஆர்.சங்கம், சி.பி.யோகேஷ்வர், எஸ்.அங்காரா ஆகியோர் பதவியேற்றனர். புதிய அமைச்சர்களுக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

Related Stories:

>