மேலூர் அருகே காரின் டயர் வெடித்து, லாரியில் மோதி விபத்து: தந்தை, மகன் பலி

மதுரை: மேலூர் அருகே காரின் டயர் வெடித்து, எதிரே வந்த லாரி மீது மோதியதில் தந்தை, மகன் பலியாகிள்ளனர். கச்சிராயன்பட்டி 4 வழி சாலையில் நிகழ்ந்த விபத்தில் பாண்டியன்(41), அவருடைய மகன் திவாகர்(14) இருவரும் உயிரிழந்தனர்.

Related Stories:

>