அஞ்சலக தேர்வை தமிழிலும் நடத்தக்கோரி டி.ஆர்.பாலு மத்தியமைச்சருக்கு கடிதம்

சென்னை: அஞ்சலக கணக்கர் தேர்வை தமிழிலும் நடத்தக்கோரி திமுக எம்.பி.டி.ஆர்.பாலு மத்தியமைச்சர் ரவிசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அவமானத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். 

Related Stories:

>