திருநெல்வேலி மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் நாளை முதல் 16-ம் தேதி வரை 3 நாட்கள் குடிநீர் விநியோகம்: நிறுத்தம்

நெல்லை: திருநெல்வேலி மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் நாளை முதல் 16-ம் தேதி வரை 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி அறிவித்துள்ளது. கிணறுகள், நீரோடைகளில் உள்ள மின் மோட்டார்கள் நீரில் மூழ்கி இயக்க முடியாத நிலையில் உள்ளதாக நெல்லை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Related Stories:

>