உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி இந்திய ராணுவத்திற்கு வழங்க முடிவு

டெல்லி: உள்நாட்டு தொழில்  நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி இந்திய ராணுவத்திற்கு அளிக்கப்பட உள்ளது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.எஸ்.ஓ. புதிய துப்பாக்கியை வடிவமைத்துள்ளது. ராணுவத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள 9 எம்.எம். கைத்துப்பாக்கிக்கு மாற்றாக புதிய கைத்துப்பாக்கி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Related Stories:

>