இந்தியா ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தோண்டிய சுரங்கம் கண்டுபிடிப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 13, 2021 என்னுடையது பயங்கரவாதிகள் நிலை ஜம்மு மற்றும் காஷ்மீர் காஷ்மீர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தோண்டிய சுரங்கம் ராணுவத்தின் நுண்ணறிவு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கதுவா மாவட்டம் ஹிராநகர் செக்டாரில் 150 மீட்டர் நீளமுள்ளதாக மண்ணில் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.
சபாநாயகர், 3 அமைச்சர்களுக்கும் தொடர்பு பினராய் உத்தரவுப்படியே டாலர் கடத்தல் செய்தோம்: சொப்னா பரபரப்பு வாக்குமூலம்
நடவடிக்கை எடுக்க முடியவில்லை சமூக ஊடக விதிமுறைகள் அதிகாரமின்றி இருக்கின்றன: அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
ஆளுநரை தாக்க முயன்ற விவகாரம் 5 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: இமாச்சல சபாநாயகர் அறிவிப்பு
மீண்டும் குஜராத்தில் பறவைக்காய்ச்சல் பீதி: கறிக்கோழி, முட்டை விற்பனைக்கு தடை: மகாராஷ்டிராவிலும் எச்சரிக்கை அறிவிப்பு
ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை ரூ. 50 வரை உயர்வு ஏன் : இந்திய ரயில்வே தரப்பில் விளக்கம்
மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் எழுதிய ‘ஒரு’ கடிதம்… ரமலான் நாளில் நடக்க இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதிகளை மாற்றியமைத்த மத்திய அரசு!
பெண்கள் மொபைல் வாங்க 10% தள்ளுபடி.. காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு விடுமுறை : மகளிர் தினத்தை கொண்டாடும் ஆந்திர அரசு!!