ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தோண்டிய சுரங்கம் கண்டுபிடிப்பு

காஷ்மீர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தோண்டிய சுரங்கம் ராணுவத்தின் நுண்ணறிவு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கதுவா மாவட்டம் ஹிராநகர் செக்டாரில் 150 மீட்டர் நீளமுள்ளதாக மண்ணில் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.

Related Stories:

>