திருப்பூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து

திருப்பூர்: அவிநாசி அடுத்த கணக்கம்பாளையம் அருகே தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>