பீகாரில் மீண்டும் கொடூரம்: 15 வயது மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

பீகார்: பீகார் முசாபார்பூரில் 15 வயது மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories:

>