நெல்லை அருகே தரைப்பாலத்தில் ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து துண்டிப்பு

நெல்லை: சீவலப்பேரி தரைப்பாலத்தில் ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் நெல்லை குறுக்குச் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கன்சாபுரம், குறுக்குச் சாலை, புளியம்பட்டி, ஓட்டப்பிடாரம், மறுகால் தலை உள்ளிட்ட 15 இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Related Stories:

>