டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து யூடியூப் நிறுவனமும் ட்ரம்ப்புக்கு எதிராக நடவடிக்கை

வாஷிங்டன்: டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து யூடியூப் நிறுவனமும் ட்ரம்ப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. Donald j.Trump என்ற சேனலுக்கு யூடியூப் நிறுவனம்தற்காலிகமாக தடையும் விதித்துள்ளது. வன்முறையை தூண்டும் வகையிலும், விதிகளை மீறி கருத்துக்கள் இருந்ததாக ட்ரம்பின் சேனலில் பதிவிட்டகருத்துக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது.

Related Stories:

>