சென்னையில் கொரோனா தடுப்பூசி உள்ள சேமிப்பு கிடங்கில் அமைச்சர்கள் ஆய்வு

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பூசி உள்ள சேமிப்பு கிடங்கில் அமைச்சர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், ஆட்சியர் ஆய்வு நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>