×

கோவா வந்தது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்ட்டின் தடுப்பூசி

கோவா: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின்  கோவிஷீல்ட்டின் முதல் தடுப்பூசி இன்று காலை 6:22 மணிக்கு கோவாவுக்கு வந்தது. பெறப்பட்ட இரண்டு பெட்டிகளும் மாநில சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

Tags : Goa ,Institute of India , Goa, Serum Institute of India, Cow Shield Vaccine
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...