போகி பண்டிகையை கொண்டாடினார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது குடும்பத்துடன் போகி பண்டிகையை கொண்டாடினார். தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாடபட்டு வருகிறது.

Related Stories: