×

போகிப் பண்டிகை கொண்டாட்டத்தால் சென்னையில் பல இடங்களில் புகைமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: போகிப் பண்டிகை கொண்டாட்டத்தால் சென்னையில் பல இடங்களில் புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். போகிப் பண்டிகையையொட்டி பழைய பொருட்களை சாலைகளில் தீயிட்டு எரித்து வருகின்றனர்.


Tags : places ,Motorists ,Chennai ,Boki ,festival , Bogi Festival, Chennai, places, smoking
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள்...