×

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் தெலுங்கு நடிகர் ராம்சரண்

ஐதராபாத்: கொரோனா தொற்றால் பாதகிக்கப்பட்ட தெலுங்கு நடிகர் ராம்சரண் குணமடைந்துள்ளார். தனக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி என நடிகர் ராம்சரண் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் டிசம்பர் 29-ம் தேதி நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


Tags : Ramcharan , Telugu actor Ramcharan recovers from corona infection
× RELATED புஷ்பா சுகுமார் இயக்கத்தில் ராம் சரண்