திருச்சி மாவட்டத்தில் 15, 16, 17-ம் தேதிகளில் முக்கிய சுற்றுலா தளங்கள் மூடல்.: ஆட்சியர் சிவராசு அறிவிப்பு

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 15, 16, 17-ம் தேதிகளில் முக்கிய சுற்றுலா தளங்கள் மூடப்படும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா, புளியஞ்சோலை உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் 3 நாட்களுக்கு மூடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருச்சி ஆட்சியர் சிவராசு கூறியுள்ளார்.

Related Stories: