அடித்தாலும், சுட்டாலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்.: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

டெல்லி: 3 வேளாண் சட்டங்களின் அமலாக்கத்தை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதற்கு போராடும் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வேளாண் சட்டங்கள் முற்றாக ரத்து செய்யப்படும் வரை டெல்லியில் போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது. மேலும் அடித்தாலும், சுட்டாலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை டெல்லியில் போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>