×

சென்னையில் டேங்கர் லாரி மீது மாநகர பேருந்து மோதி 16 பேர் காயம்

சென்னை: சென்னை குமணன்சாவடி சிக்கனலில் நின்றிருந்த டேங்கர் லாரி மீது மாநகர பேருந்து மோதியதில் 16 பயணிகள் காயமடைந்து உள்ளனர். தாம்பரத்தில் இருந்து பூவிருந்தவல்லி நோக்கி சென்ற மாநகர பேருந்து, குமணன்சாவடி சிக்கனலில் டேங்கர் லாரி மீது மோதியுள்ளது. 15 பேர் [பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையிலும், ஒருவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Tags : Chennai , 16 injured as city bus collides with tanker truck in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...