×

பிரேசில் நாட்டிற்கு கோவாக்சின் தடுப்பூசி வழங்க அந்நாட்டு நிறுவனத்துடன் பாரத் பயோடெக் ஒப்பந்தம்

ஐதாபாத்: பிரேசில் நாட்டிற்கு கோவாக்சின் தடுப்பூசி வழங்க அந்நாட்டு நிறுவனத்துடன் பாரத் பயோடெக் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐதாபாத்தில் இருநாட்டு நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Bharat Biotech ,Brazil ,Kovacs , Bharat Biotech contracts with Brazil to supply Kovacs vaccine
× RELATED பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை