வேளாண் சட்டம் தொடர்பாக விவாதிக்க அமைத்துள்ள குழு 10நாளுக்குள் முதல் கூட்டத்தை நடத்த உத்தரவு

டெல்லி: வேளாண் சட்டம் தொடர்பாக விவாதிக்க உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு 10நாளுக்குள் முதல் கூட்டத்தை நடத்த நீதிபதிகள் உத்தவிட்டுள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள விவசாய விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அரசுடனும் நிபுணர் குழு பேச்சுவார்த்தை நடத்தி உரிய பரிந்துரை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>