விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அமலில் இருக்க வேண்டும்.: உச்சநீதிமன்றம்

டெல்லி: விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அமலில் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாய நிலங்களை கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளக் கூடாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories:

>