×

இந்தோனேசியாவில் நடுக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப்பெட்டி மீட்பு

ஜகார்ட்ட: இந்தோனேசியாவில் நடுக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் கறுப்புப்பெட்டி மீட்கப்பட்டுள்ளது. விபத்துக்கான முழு காரணமும் விரைவில் தெரியவரும் என அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Indonesia ,Mediterranean , Black box recovery of a plane that crashed in the Mediterranean in Indonesia
× RELATED இந்தோனேசியாவின் ஜாவாவில் பலத்த நிலநடுக்கம்