×

மடிக்கணினி வழங்காத அதிமுக அரசைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: மடிக்கணினி வழங்காத அதிமுக அரசைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 4 ஆண்டுகளாக மடிக்கணினி வழங்கப்படாததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீசார் முன்னாள் மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


Tags : Indian ,protests ,government ,Students Union ,AIADMK , Indian Students Union protests against AIADMK government for not providing laptops
× RELATED முல்லைப் பெரியாறில் கேரள அரசு கட்டும்...