பாரத் பயோடெக் நிறுவனத்திடம் 55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல்.: மத்திய அரசு தகவல்

டெல்லி: பாரத் பயோடெக் நிறுவனத்திடம் 55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 38.5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் தலா ரூ.295 என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா மத்திய அரசு கூறியுள்ளது.

Related Stories:

>