சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு 1,18,000 தடுப்பூசிகள் வழங்கப்படும்.: சுகாதாரத்துறை

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு 1,18,000 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு 25,500 தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும். மேலும் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் 40,200 தடுப்பூசிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>