வேளாண் சட்ட வழக்கில் யாரும் விமர்சனம் செய்யக் கூடாது.: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: வேளாண் சட்ட வழக்கில் யாரும் விமர்சனம் செய்யக் கூடாது; மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை எந்த பாதிப்பும் இல்லை என்பதால் வேளாண் சட்டத்தை வரவேற்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>